ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலை நாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக் கென்று ஒரு பெயர், ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு திறமையை சற்று வினோதமான முறையில் வெளிப் படுத்தும் வண்டி ஓட்டுநரைக் வீடியோவில் காணலாம்.