![]()
இன்று யாழ்ப்பாணத்திற்கு
வருகை தந்துள்ள, இந்திய முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ் பெற்ற
அறிவியலாளருமான அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார்.
இந் நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்குத் தடை
விதிக்கப்பட்டது.
கலாம் உரையாற்றும் மண்டபத்திற்குள் ஊடகவியலாளர்களை செல்வதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் காவற்றுறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. |
யாழ். பல்கலைக்கழகத்தில் கலாம்; செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்குத் தடை
Labels:
இலங்கை