CCTV கெமராக்கள் மூலம் 3447 குற்றவாளிகளைப் பிடிப்பு
கொழும்பு நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கெமராக்கள் மூலம் கடந்த
வருடத்தில் மாத்திரம் குற்றம் செய்த வாகனங்களைக் கண்டு பிடித்து அவர்களில்
3447 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி
அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.