நியூஸிலாந்து,
ஒக்ஸ்போட் டொமைன் வீதியிலுள்ள வீடொன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த
சம்பம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதான சமீர சந்திரசேன
என்ற இந்த இளைஞர் வீட்டில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக உயிரிழந்தார் எனத்
தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உடலில் பலத்த அடிகாயங்கள்
காணப்பட்டதனையடுத்தே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது
செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் நியூசிலாந்திலுள்ள நீதிமன்றம் ஒன்றில்
ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நியூசிலாந்தில் இலங்கையர் அடித்து, எரித்துக் கொலை: இருவர் கைது!
நியூஸிலாந்து,
ஒக்ஸ்போட் டொமைன் வீதியிலுள்ள வீடொன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த
சம்பம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதான சமீர சந்திரசேன
என்ற இந்த இளைஞர் வீட்டில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக உயிரிழந்தார் எனத்
தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உடலில் பலத்த அடிகாயங்கள்
காணப்பட்டதனையடுத்தே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது
செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் நியூசிலாந்திலுள்ள நீதிமன்றம் ஒன்றில்
ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Labels:
குற்றவியல்