அரச ஊழியர்களுக்கு 3,000 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு அகில இலங்கை சுவசேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து அரச ஊழியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அச்சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குருநாகல் வைத்தியசாலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை, கேஸ் விலை, மின் கட்ண உயர்வு, பாண் விலை உயர்வு என்பவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் அரச ஊழியர்களது சம்பளமும் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் என காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.