இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்பட்டு வருவதாகவும்
பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது.
இந்த போலி வைத்தியர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்யப்படாமல் சிகிச்சை அளிப்பதோ, மருந்து வழங்குவதோ தண்டனைக்குறிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.