தற்போதைய வாழ்க்கைச் செலவை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உடற்கூற்று சிகிச்சைகளுக்காக நேற்று
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட
சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

