இரு
மாணவிகளைச் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்
மாரவில பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று (29) கைது
செய்யப்பட்டுள்ளார்.சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட
தகவலுக்கு அமைய சந்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் இன்று பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கான 5
மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.10 வயது
மதிக்கத்தக்க பாடசாலை மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.