
மதவாச்சி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று (08) அதிகாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.