

இதற்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்திய 90க்கும் அதிகமான சாரதிகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் வேலைத்திட்டம் கடந்த 9ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஒரு வாரகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.