இலங்கை மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பலஸ்தீன ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் இடையில் இன்று (16) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இவ்வொப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பலஸ்தீனம், இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் அரசியல் ஆலோசனை தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
வரி அறவிடலை தவிர்த்தல் வறுமானமாகக் கிடைக்க வேண்டிய வரிக்காக செலுத்தப்பட வேண்டிய நிதித் தொகை தொடர்பில் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ரெய்ட் என்.ஏ.மல்கி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.