
வெடிபொருட்கள் மற்றும் பிற யுத்த ஆயுதங்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவை விடுதலைப் புலிகளின் நூலகத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.