
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாட்டின் பல பாகங்களிலும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
தன்னை ஜேர்மன் நாட்டவர் என அடையாளப் படுத்திக் கொண்ட சந்தேக நபர் சூப்பர் மாக்கெட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 பேருக்கான கடவுச் சீட்டுக்களும் 5 நுழைவுச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.