அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ரிக்கி பொண்டிங் புதிய சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின்
ரிக்கி பொண்டிங், 23வது ஓட்டத்தை எடுத்த போது டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள்
எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.
இவர்
165 டெஸ்டில் 41 சதம் உட்பட 13,289 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இந்தியாவின்
டிராவிட்(164 டெஸ்ட், 13,288 ஓட்டங்கள்) மூன்றாவது இடத்துக்கு
தள்ளப்பட்டார்.
முதலிடத்தில் இந்தியாவின் சச்சின்(188 டெஸ்ட், 15,470 ஓட்டங்கள்) உள்ளார்.