யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு
மாடிக்கட்டத்தை திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டத்தில் உள்ள வார்டுக்கு அனுமதிக்கப்படவுள்ள முதலாவது நோயாளின் விபரங்களை ஏட்டில் ஜனாதிபதி பதிவு செய்தார்.
அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில ஜனாதிபதி உரையாற்றினார்.

