ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின், மருத்துவ பீடம் மற்றும் பட்ட பின் படிப்பு பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ளார்.
இதற்கு அமைய விடுதிகளில் உள்ள சகல மாணவர்களையும் வெளியேறும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய விடுதிகளில் உள்ள சகல மாணவர்களையும் வெளியேறும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.