இலங்கையின் தென்மாகாணத்தில் தன்மன்னாவ என்ற இடத்தில் இரத்தினக் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கதிர்காமம் லுணுகம் வெஹர வீதியின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்தப் பிரதேசத்தில் இரத்தினக் கற்கள் இருப்பதாக செய்தி வெளியாகியது..
அதனை தொடர்ந்து..
சுமார் 20௦௦ பேர் வரையில் அப்பகுதியை நோக்கி இரத்தினக்கற்களை எடுப்பதற்காக படையெடுத்த்தாகவும் இதனால் மக்கள் வௌ்ளத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் உதவியை நாடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபை பணிப்பாளர் டபிள்யூ.எச்.எம். பண்டார கருத்து வெளியிடும் பொது..குறிப்பிட்ட நிலப்பகுதி அமைச்சிற்கு சொந்தமான நிலப்பகுதி என அவர் குறிப்பிட்டார்.