அமைச்சர் மஹிந்த சமரசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஜப்பான் பயணமானார்.
அங்கு தேயிலை தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொள்ள வுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி நாடு திரும்பும் அமைச்சர் 12ஆம் திகதி 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளவதற்காக மீண்டும் ஜெனீவா செல்லல உள்ளார்.
கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதி வரை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாடு நடைபெற்று வருகிறது.