மருத்துவர்களுக்கு அப்துல் கலாம் வேண்டுகோள்

Support grows for nuclear installation after Kalam’s visit
ஒவ்வொரு மருத்துவர்களும், சில வருடங்களை கிராம மக்களுக்கு சேவை செய்ய ஒதுக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையினை தாம் ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் இந்திய மருத்துவர்களுக்கு வழங்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அந்த வேண்டுகோளுக்கு இந்திய மருத்துவர்கள் ஆக்கபூர்வமாக பிரதிபளிப்பை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலையின் கண் மருத்துவ பிரிவிற்கு விஜயம் மேற்கொண்ட அப்துல் கலாம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேபோல் இலங்கை மருத்துவ நிபுணர்களும் கிராம புரங்களில் சேவை செய்ய வேண்டும் என அவர் வோண்டுகோள் விடுத்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now