இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து சம்பள நிலுவைகளும் நேற்றைய தினம் செலுத்தப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டமைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளது.