கடந்த வருடம் இடம்பெற்ற 4 வது பிரிமியர் லீக் போட்டியில் கங்குலியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
![]() |
பின்னர் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அவர் புனே வாரியர்ஸ் அணிக்காக அஷிஸ் நெஹராவுக்கு பதிலாக உள்வாங்கப்பட்டார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி ஆரம்பமாக உள்ள ஐந்தாவது இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடரில் கங்குலியை வைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கங்குலி பூனே அணிக்கு ஒரு வீரராகவும், அணியின் ஆலோசகராகவும் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.