வெலிகட –
மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னிலையில்,
சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சந்திரசிரி கஜதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முதல்கட்டமாக 50 சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழப்பம் ஏற்படுவதற்கான மூலக் காரணம் குறித்து அறியும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.