குறிப்பாக முதலை காண்டா மிருகத்தை சிங்கத்தை புலியை மற்றும் யானையைக் கூட தண்ணீர்ல் வைத்து இழுத்துச் சென்றுவிடுவது வழக்கம். தான் சாப்பிடுகிறதோ இல்லையோ தன் வாயில் அகப்பட்ட அனைத்து மிருகங்களையும் அதுவேட்டையாடிவிடும். ஆனால் இங்கே ஒரு மலைப் பாம்பிடம் இந்த ராட்சத முதலை சிக்கியுள்ளதைப் பாருங்கள். முதலையை முழுசாக மலைப்பாம்பு விழுங்கியதா ? இல்லையா எனக் காணொளி முடிவில் தான் தெரியும். அதிச்சியில் உறையவேண்டாம்.



