இரவு தூக்கம் அவசியம்…

Sleep at Night


ஆக்கம் : புலன்கொசின் அப்துல்ரகுமான்

தகவல்களை தக்கவைத்துக்கொள்ள தூக்கம் ,மட்றும் மூளையின் பங்கு
குறிப்பாக தூங்கும்போது மூளையின் அனைத்துப் பகுதிகளும் ஒய்வெடுப்பதிலை
மின்னோட்ட செயல்பாடு ஆக்சிஜென்,நுகர்வு மட்றும் ஆட்றல் செலவு ஆகியவை
மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரிக்கிறது . இந்த கூடுதல் நரம்பு செயல்பாட்டின்
போது புரோடின்கள் நரம்பு செல்களால் உற்பத்தி செயப்படுகிறது 
இத்தகைய புரோட்டின்கள்

செல்லுலர் நினைவுகளை சேமிக்க உதவுகின்றன . எந்த புதிய சிந்தனைகளையும் ஈட்றுக் கொள்ளவும் மூளை புத்துனர்சியோடு இருக்கவும் புரோடின் உற்ப்பத்தி தோன்றுவதை அனுமதிக்க நீங்கள் போதுமான தூக்கத்தைப் பெறுவது முக்கியமானதாகும் . 
ஏன் என்றால்

செல்லுலர் புரோட்டின்களின் தொடர்சியான செயலிழப்பு தினசரி வாழ்வின் சோர்வு தேய்வு மட்றும் களைப்புனுடைய பகுதியாகும் .மூளையில் புரோடீன் மறு அமைவு செயப்படவில்லை என்றால் நினைவாட்றல் அனைத்தையும் படிப்படியாக இழக்க நேரிடும் இவ்வகையில் தூக்கம் தொடர்சியான தேய்வு மட்றும் சோர்வோடு எதிர்ச்செயல்புரியும் புரோட்டீன் மறு அமைவுனுடாக நினைவாட்ரலை தக்கவைதுக்கொள்வதில் வேலை செய்கிறது .
 
மேலும் தூக்க மின்மயை கடந்து வருதல் இரவின் தூக்கத்தில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் ஒரு சில எளிய வழி முறைகள் பயன்மிக்கவையாகும் .இரவு நேரங்களில் அல்லது நடு இரவிலோ ஒரு கப் காபி குடிப்பது தீங்காகும் . அந்த நாளின் போது காஃபி னின்அதிகரிக்கும் நுகர்வு படுக்கை நேரத்தின்போது உங்கள் உடல் விடுபட முடியாத அளவிற்கு அதன் அளவை வுருவாக்கிவிடும் இரவு நேரங்களில் உயர் புரோட்டீன் உணவை , தவிர்த்திடுங்கள் புரோட்டீன்கள் ட்ரிப்டூபனை செயலிழக்கசெய்து அதனுடன் போட்டியிடும் அமினோ அமிலங்களை வெளியிடுவதோடு மூளைக்குள்ளான அதன் நுழைவையும் தடுக்கிறது .

இயல்பான மூளை அமைதியையும் செயல் முறையையும் இழக்க செய்கிறது (டிரிப்டோபென் மூளையை அமைதியடைய செய்து நீங்கள் தூங்குவதற்குஉதவுகிறது ) மேலும் நம் அறிவாட்ரல்களை கூறிய சிந்தனையுடன்செயல் படுத்திட குறிப்பிட்ட இரவு தூக்கம் அவசியம் என்பதை உணர்ந்துசெயல்படுவோம்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now