17 வயதான ஒரு யுவதி, 78 வயதான ஒரு நபருடன் ரகசியமாக தப்பிச் செல்ல முயற்சித்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேச வாசிகளே இவர்கள் தொடர்பான தகவலை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளனர்.
கடந்த சில காலங்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், யுவதிக்கு 18 வயது பூர்த்தியான பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு எண்ணியிருந்தாக 78 வயதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு காதல் தொடர்பு எனவும் குறித்த நபர் கூறியுள்ளமை விசேட அம்சமாகும்.
எவ்வாறாயினும், காவல்துறையின் சிறார் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவின் ஊடாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலன்னறுவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வியலுவ – கந்தேகெடிய – நாரங்கஸ்தென்ன பிரதேசத்தில் மயக்கத்தில் இருந்த நிலையில், மரணிக்கவில்லை என வைத்தியர்களால் கூறப்பட்ட பெண்ணொருவரை அறியாமையால், சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக அடக்கம் செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
மூடநம்பிக்கை அடிப்படையில், மனித சக்திக்கு அப்பாட்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இவ்வாறான முயற்சி இடம்பெற்றுள்ளது.
எனினும் பிரதேச வாசிகளின் தலையீட்டினால் குறித்த பெண்மணியில் உடல் அடக்கம் செய்யப்படவில்லை.
பொதுமக்களின் மூடநம்பிக்கைகள் தொடர்பில் இதனைவிட மேலதிகமாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர