நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 67 அரசியல் கட்சிகளில் 30 கட்சிகள்
எந்தவிதமான பதிவுக்கான ஆவணங்களையும், தேர்தல் செயலகத்திற்கு இதுவரை
வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், கட்சிகள் தமது கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான அறிவித்தல் எழுத்து மூலமாக ஆணையாளரினால் ஏற்கனவே, கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.