அப்துல்கலாம் யாழ்ப்பாணத்தில்

Former Indian President Kalam visits Koodankulam, says nuclear plant is safe
இலங்கை வந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம், இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
 
அவர் அங்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு உட்பட, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை அப்துல்கலாம் நேற்றைய தினம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now