Mobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...



உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் தளங்களை பார்ப்பது சிலருக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கும்... இதனை சில setting களின் மூலம் நிவர்த்தி செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில் வாயிலாகவே தமிழ் தளங்களை பார்வையிடலாம்....

 
 
 
மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 

1.முதலில் உங்கள் போனில் ஒபேரா மினி
உலாவியை தரவிறக்கி மொபைலில் நிறுவி கொள்ளுங்கள் (தளம்- mobile9 / getjar)

2.மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும். 

3.தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4.ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும் பிரச்சினை தீர்ந்தது ......
 
இனி நீங்கள் எந்த தங்கு தடையும் இன்றி உங்கள் போனில் தமிழ் தளங்களை பார்க்கலாம்.........
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now