விவாத களம்! TNTJ vs SAN

            

வரும் ஜனவரி (21,22)2012அன்று சென்னையில் வைத்து த த ஜ(TNTJ) மற்றும் கிறிஸ்தவ அமைப்பான சாக்க்ஷி அப்போலஷீடிக் நெட்வொர்க்கிற்கும்(SAN) இடையே பைபிள் இறைவேதம் !என்ற தலைப்பிலும் ஜனவரி (28,29)2012அன்று குர்ஹான் இறைவேதம்! என்ற தலைப்பிலும் நடைபெற இருக்கிறது. இது ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடைபெறுகிறது 
.
மேலும் www.onlinepj.com , www.tntj.net ஆகிய தளங்களில் நேரடி ஒளிபரப்பாகிறது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now