இந்திய அணிக்கு 11 வருடங்களாக விளம்பரதாரராக இருந்த SAHARA விலகல்.
இந்திய கிரிக்கெட்
அணியின் முக்கிய விளம்பர நிறுவனமான சகாரா கடந்த 11 வருடங்களாக
விளம்பரதாரராக இருந்து வந்தது. திடீரென்று இந்திய அணியுடனான தொடர்பை
முற்றிலுமாக விலக்கிக் கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்
அணியின் விளம்பரத்தையும், புனே வாரியர்ஸ் என்ற ஐ.பி.எல். அணியின்
உரிமையாளர் என்பதையும் விலக்கிக் கொண்டுள்ளது. புனே வாரியர்ஸ் அணி இல்லாமல்
ஐ.பி.எல். அணிகளின் ஏலம் நடத்தப்படும் என ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா
தெரிவித்துள்ளார்.