PDFZilla Converter மென்பொருள் முற்றிலும் இலவசமாக மதிப்பு $49.95 [Giveaway]

இணையத்தில் ஏராளமான தகவல்கள் PDF வடிவில் கிடைக்கின்றன. ஏனென்றால் PDF பைல்களை நேரடியாக யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் தகவல்களை PDF வடிவில் தருகின்றனர்.  PDF பைல்களை நமக்கு வேண்டிய பார்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன. இருந்தாலும் கட்டண மென்பொருளில் உள்ள வசதிகளையும், தரத்தையும் நாம் இலவச மென்பொருளில் பெறமுடியாது.  PDFZilla மென்பொருள் மிகச்சிறந்த கன்வெர்டர் மென்பொருளாகும். சாதரணமாக இந்த மென்பொருளின் விலை $49.95 ஆகும். ஆனால் தற்பொழுது இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் வழங்குகிறார்கள். முற்றிலும் இலவச சீரியல் கீயுடன் நாம் மென்பொருளை டவுன்லோட்செய்து கொள்ளலாம்.


PDFZilla மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • இந்த மென்பொருள் மூலம் PDF பைல்களை DOC, TXT, BMP, JPG, GIF, TIF, HTML, SWF போன்ற வகைகளுக்கு கன்வேர்ட் செய்து கொள்ளலாம். 
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமான மென்பொருள் வெறும் மூன்று கிளிக்கில் PDF பைல்களை DOC பைல்களாக மாற்றிவிடலாம்.
  • சுமார் 20 மொழிகளை சப்போர்ட் செய்கிறது மற்றும் அனைத்து Unicode மொழிகளுக்கும் சப்போர்ட் செய்கிறது. 
  • Batch mode ல் ஒரே நேரத்தில் சுமார் 1 கோடி பைல்களை PDF இருந்து Doc பைல்களாக கன்வேர்ட் செய்ய முடியும்.
PDFZilla மென்பொருளை இலவசமாக பெற:
  • முதலில் இந்த லிங்கில் PDFZilla Converter கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • மென்பொருள் டவுன்லோட் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.
  • அதில் Register என்ற லிங்கை அழுத்தி Giveaway தளத்தில் உள்ள சீரியல் கோடினை காப்பி செய்து Register விண்டோவில் பேஸ்ட் செய்யவும்.
  • பிறகு OK பட்டனை அழுத்தி விட்டால் போதும் இந்த மேநோபோருளை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். 
THANKS: 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now