நியூஸிலாந்து
வீரர் பிரென்டன் மெக்கல்லத்தை ரூ.4.11 கோடிக்கு கொல்கத்தா
நைட் ரைட்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.
ஐ.பி.எல்
கிரிக்கெட் சீசன் 5 வது போட்டி தொடருக்கான ஏலம் இன்று
பெங்களூருவில் தொடங்கியது. இந்திய வீரர்கள் 8 பேர்,
வெளிநாட்டு வீரர்கள் 136 பேர் ஏலம் மூலம்
எடுக்கப்படுகின்றனர்.
நியூஸிலாந்து
வீரர் மெக்கல்லத்தை ரூ.4.11 கோடிக்கு கொல்கல்தா நைட் ரைட்ஸ்
அணிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. கொல்கத்தா அணி உரிமையாளர்
நடிகர் ஷாருக்கான்.
கடந்த ஐபிஎல் போட்டியில கொச்சி அணிக்கு விளையாடினார் மெக்கல்லம்.



