42 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு


spain_art_42 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று தற்போது ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஸ்பெயின் நாட்டின் கார்டோபா பல்கலைகழக குழுவினர் பேராசிரியர் ‌‌‌ஜோஸ் லூயிஸ் சான்சிட்ரியன் என்பவர் தலைமையின் கீழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தெற்கு பகுதியை சேர்ந்த அண்டாலுசியாவில் உள்ள குகை ஒன்றில் ஒவியங்கள் சிலவற்றை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அந்த ஓவியத்தை ஆராய்ந்த போது அவை சுமார் குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தெரிவித்தனர்.



Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now