6 மில்லியன் அமரிக்க டொலர்கள்
தமக்கு கப்பம் செலுத்தப்படாத பட்சத்தில், தாம் தடுத்து வைத்துள்ள இலங்கை
மீனவர்களை இன்று சுட்டுக் கொல்ல போவதாக, சோமாலிய கடற்கொள்ளையர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சோமாலிய கடற்கொல்லையர்களால் 6 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிப்பதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சோமாலிய கொள்ளையர்கள் கப்பமாக கோரியுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த படகின் உரிமையாளர், தமக்குஇது தொடர்பில்
சோமாலியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக, தெரிவித்தார்.
எனினும் இந்த கப்பத் தொகையை தங்களால் வழங்க முடியாது என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.