பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதி ஆஷிவ் அலி ஸர்தாரி, பிரதமர்
யூஸுப் ரஸா கிலானி ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில்
இச்சந்திப்பு இடம்பெற்றது. அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு படையினரின் மிகச்சிறப்பான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.