இன்றைய இணைய உலகினால் பல்வேறு நன்மைகள் இருக்கின்ற போதிலும் அவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு தீமைகளும் பரவிக் காணப்படுகின்றன.
அதில் ஒன்று தான் கடவுச்சொற்கள் மற்றவர்களால் திருடப்படுதல் ஆகும். இவ்வாறு கடவுச்சொல் திருடப்படுவதனால் எமது தகவல்களை தொலைத்து சங்கடத்தில் மூழ்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அதில் ஒன்று தான் கடவுச்சொற்கள் மற்றவர்களால் திருடப்படுதல் ஆகும். இவ்வாறு கடவுச்சொல் திருடப்படுவதனால் எமது தகவல்களை தொலைத்து சங்கடத்தில் மூழ்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.
தமது பயனர்கள் இவ்வாறான சங்கடங்களை தவிர்ப்பதற்கு உதவி புரிய பல நிறுவனங்கள
தமது மூளையை பிளிந்த வண்ணம் உள்ளன.அதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம்
தற்போது ஒரு தீர்வை
அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் குரோமை பயன்படுத்தி குரோம்
சம்மந்தமான விடயங்களை தேடும்போது அமைக்கப்படும் கணக்குகளிற்கான வலுவான
கடவுச்சொல்லை அதனுடன் இணைந்த "பாஸ்வேர்ட் மனேஜர்" இன் உதவியுடன் நீங்கள்
அமைத்துக்கொள்ள முடியும்.