எவ்வாறான இடையூறுகள் வந்தாலும் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகம் அமைத்தே
தீருவேன் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க சபதமிட்டுள்ளார்.
வைத்தியர்கள் இல்லை இன்னும் யார் எதிர்த்தாலும் சிறந்த வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகம் அமைக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸையில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.