நாட்டை
பாதுகாப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
அனுமதிக்கப்பட்டிருந்தால் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள்
பேரவைக் கூட்டத்தொடரிலும் இலங்கை சிறந்த நிலையில் இருந்திருக்கும் என
ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
ஜெனீவா யுத்தத்திலும் பொன்சேகா வென்றிருப்பார்: ஐ.தே.க.
Labels:
அரசியல்