வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள்
நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொறுப்புள்ள அரசு என்ற வகையில் அதனை இலங்கை மிக நுட்பமான முறையில் தோற்கடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.



