போதைப்
பொருள் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெரிர் நீதிமன்ற
உத்தரவுக்கு அமைய கண்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெளத்த
தேரர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. இது குறித்து சிறைச்சாலை
அதிகாரிகளுடன் இணைந்து கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.