வத்தேகம நகரில் சற்றுமுன் நடந்த அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டம். (படங்கள் இணைப்பு)


ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் கவுன்சிலின் 19  ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நாகரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணை கொண்டுவர இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்பிரேரணைக்கு எதிராக நாடு பூராவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த அடிப்படையில் வத்தேகம நகரிலும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கண்டி மாவட்ட இலங்கை சுதந்திர கட்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளரும் ஆகிய திரு. லோஹான் ரத்தவத்த தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் பாததும்பர பிரதேச மக்கள் பெரும் திரலானோர் கலந்து கொண்டனர்.




Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now