பாவனையாளர்கள்
பற்றிய உளவு பார்க்க முடியாது என்பதால் இந்தத் தடை சவூதி அரேபியாவில்
பிளக்பரி (BlackBerry)க்குத் விதிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி சவூதி அரேபியா, பிளக்பரி கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
ஒரு வார கால இடைவெளியில் பிளக்பரி பாவனையைத் தடை செய்த இரண்டாவது நாடாக சவூதி அரேபியா பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவில் பிளக்பரி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில் பிளக்பரி கருவிகளின் சில தொழிற்பாடுகளை நாட்டிற்குள் செயற்படுத்த முடியாது.
பிளக்பரி தொழில்நுட்பத்தின் தரவு மறையாக்கம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு வலையமைப்பை ஊடறுக்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது.
இதனால் பாவனையாளர்களின் தரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்படுத்தப்படும் வரையில் பிளக்பரி கருவியின் சில சேவைகள் தடை செய்யப்பட்டன.