சீனாவில்
சிறுமி ஒருத்திக்கு அவளது வயிறு நிறைமாதக் கற்பிணி போல பெரிதாக காணப்
படுகிறது. இந்தச் சிறுமிக்கு 8 மாதம் இருக்கு ம் போதே வயிற்றுப்பகுதியில்
ஒரு வளர்ச்சி காணப்பட்டது. அது மிகவும் பெரிதாகிதால் அவளது நிலை கவலைக்
கிடமாகியது. வைத் தியர்களின் கூற்றுப்படி அது ஒரு கட்டி அல்ல என்று
தெரிவித்திருந்தனர்.அதன்படி அவருக் கு சிகிச்சை நடைபெற்று தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளாள்.
after treatment