எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க
இன்று (21) பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக எதிர்கட்சி
பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றில் இன்று (21) பாதாகைகளை காண்பித்து எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று கூடும் மத்திய மாகாண சபை அமர்விலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திட்டங்களை செயற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன