பிரித்தானியவில்
ஒளிபர ப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபல மானது Britain’s Got Talent.
இதில் கலந்து கொண்ட நாய் ஒன்று ஆடும் ஆட் டத்தை பாருங்கள்.16 வயதினை உடைய கல்லூரி மாணவியான Kate Nicholas யின் கட்ட ளையினை ஏற்று நடன த்தினை கச்சிதமாக ஆடு கின்றது. இத னை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இன்ப அதிர்ச் சியில் ஆழ்ந்து போயினர்.


