
இம்மரக்கறிகளுக்கான கேள்விகள் இல்லாததால் அவை அழிக்கப்பட்டதாக வியாபரிகள்
தெரிவித்தனர். இவற்றுக்கான கேள்வி குறைவாக இருந்த நிலையில் சந்தைக்கு
மேலதிகமாக இம்மரக்கறிகள் விநியோகிக்கப்பட்டன. அதனால் அவற்றை அழிப்பதை தவிர
வேறு வழியிருக்கவில்லை என அவர்கள் கூறினர்.