2011ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளில்
463 மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களை கருத்திற் கொண்டே இம்மாணவர்களின் முடிவுகள்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்துள்ளார்.