இவ்வருடம்
மே மாதம் 7 ஆம் திகதியை அரசாங்கம் விடுமுறை தினமாகப்
பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.. மே மாதம் 5 (சனிக்கிழமை) 6
ஆம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களில் வெசாக் வருவதன் காரணமாக 7
ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்க, பொது,
வர்த்தக விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென் விடுக்கப்பட்ட
கோரிக்கையை ஏற்று அத்தினத்தை விடுமுறைதினமாக பிரகடனப்படுத்துவதற்கு
அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.