நடந்து முடிந்த க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடையத் தவறிய மற்றுமொரு
மாணவி இரத்தினபுரி - இரக்குவானை பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டுள்ளார்.
இரக்குவானை - ஸ்ப்ரிங்வூட் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மகேந்திர அசோக்கமாலா என்ற மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இந்த மாணவி ஸ்ப்ரிங்வூட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்று சா.த பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளதால் மன கஸ்டத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.