திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை,
மற்றும் தொடர்ச்சியான மின் தடங்கள் காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் தற்போது
நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வகையில் மாஞ்சோலை, மஹ்ரூப் நகர், பைசல் நகர், ஆலங்கேணி, குட்டிக்கராஜ், இடிமண், உப்பாறு, தாமரைவில் பகுதிகளில் தினமும் அதிகாலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரையும், இது போன்று கிண்ணியாவில் எனைய பகுதிகளில் தினமும் காலை 9.00 மணி தொடக்கம், நண்பகல் 12.00 மணி வரையும் இந்நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
இக் காலநிலை வரட்சி சீராகும் வரைக்கும் இந்நிலை தொடரும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.